செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
ஆஸ்திரியா:
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிரோடிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் துலூஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் துலூஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமத் மாரான் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லயன் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 12, 2026, 10:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
May 11, 2026, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
May 11, 2026, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் நெருங்கியுள்ளது
May 10, 2026, 10:17 am
