செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரேசிலா:
பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மார் உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்துள்ளார்.
கால்பந்து உலகில் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் உலகளவில் பிரபலமான வீரராக இருப்பவர் நெய்மார்.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மார் உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட காயங்கள் தடையாக இருந்தன.
இதன் காரணமாக உலகக் கிண்ண தொடரில் நெய்மார் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தொடர் காயங்கள் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெய்மார் தற்போது அணிக்கு திரும்புகிறார்.
அதாவது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான பிரேசில் அணியில் நெய்மார் இடம் பிடித்துள்ளார் என்று அணியின் நிர்வாகி கார்லோ அன்செலோட்டி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
May 21, 2026, 9:09 am
30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா சாதனை
May 20, 2026, 10:51 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அர்செனல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது
May 20, 2026, 10:29 am
2026 செபாக் தக்ராவ் உலகக் கோப்பை: சுவடுகள் பதித்த தேசிய அணி
May 19, 2026, 9:29 am
