நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 16 திட்டங்களுக்கு மித்ரா நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர் இலாகா

புத்ராஜெயா:

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 16 திட்டங்களுக்கு மித்ரா நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இலாகா ஓர் அறிக்கையின் வாயிலால இதனை தெரிவித்தது.

மித்ரா கீழ் மொத்தம் 16 உயர் தாக்கத் திட்டங்கள் ஜூலை மாத நிலவரப்படி இந்திய சமூகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள் சமூக வளர்ச்சியின் மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகின்றன.

கல்வி, பயிற்சி, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம், சமூக நல்வாழ்வு ஆகியவை அத்திட்டங்களாகும்.

இந்த முயற்சிகள், உள்ளடக்கிய, முற்போக்கான,  தாக்கத்தை ஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் தேசிய வளர்ச்சிக்கு பங்காளிக்கும்.

மேலும் இந்திய சமூகத்தின் பங்கை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset