நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில்  தேசிய தரவை ஒழுங்குபடுத்த ஒரு தேசிய தரவு ஆணையம் நிறுவப்படும்.

மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இதனை கூறினார்.

இலக்கவியல் தரவுகளின் அடிப்படையில் நிர்வாகத்தை வலுப்படுத்த, ஒருங்கிணைந்த தேசிய தரவு வங்கியாக தேசிய தரவு வங்கி போன்ற முயற்சிகள் செயல்படுத்தப்படும்.

இதன் அடிப்படையில் தேசிய தரவை ஒழுங்குபடுத்த ஒரு தரவு ஆணையம் நிறுவப்படும்.

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்கள் உட்பட மக்கள் தொகை, தொழில்துறை பகுதிகளில் 5ஜி நெட்வொர்க் கவரேஜை 98% அடைய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

இந்த உறுதிப்பாடு குறைந்தது 5,000  இலக்கவியல் தொழில்முனைவோரை உருவாக்கும் இலக்குடன் ஒத்துப்போகிறது  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset