நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவக்‌ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது

ஜொகூர்பாரு:

சிறுவன்  தேவக்‌ஷேனின் இறுதிச் சடங்கு மிகவும் சோகமான சூழலில் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன்பு ஜெம்பூல் ரொம்பினில் மண்ணில் புதைக்கப்படுவதற்கு முன்பு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 6 வயது மறைந்த ஏ. தேவக்‌ஷேனின் இறுதி சடங்கு அவரது பாட்டியின் வீட்டில் நடந்தது.

அச்சிறுவனின் இறுதி சடங்கு மிகவும் சோகமான சூழ்நிலையில் நடந்தது.

இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களும் இதில் கலந்து கொண்டனர்.

காலை 8 மணிக்கு எல்லாம் இறுதி சடங்குகள் தொடங்கியது.

அதன் பின் அவரின் உடல் தகனம் செய்வதறகாக இங்குள்ள ஜாலான் கெபுன் தேவில் உள்ள இந்து தகனக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset