
செய்திகள் மலேசியா
அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பாக நான்கு போலீஸ் புகார்கள் கிடைக்கப்பெற்றன
கோலாலம்பூர்:
கடந்த சனிக்கிழமை எதிர்கட்சி தரப்பால் மேற்கொள்ளப்பட்ட அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பாக நான்கு போலீஸ் புகார்கள் கிடைக்கப்பெற்றதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் முஹம்மத் உசுஃப் ஜான் கூறினார்.
பேரணியின் போது ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக மேலும் மூன்று போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்பட்டன.
அன்வார் உருவகம் கொண்ட பொம்மையை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் செக்ஷன் 504, 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது
ட்ரோன்கள் பறக்கவிடும் நடவடிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக CAAM தரப்புக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பேரணி அமைதியாக நடைபெற்றாலும் கலந்து கொண்டவர்கள் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தினார்களா என்பதை போலீஸ் விசாரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm