
செய்திகள் மலேசியா
இவ்வாண்டு கூடுதலாக 4000 மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இவ்வாண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 4000 மருத்துவர் பணியமர்த்தப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களையும் உட்படுத்தியது என்று பிரதமர் இன்று மக்களுக்கான நற்செய்தி அறிவிப்பில் கூறினார்.
சுகாதாரத் துறையில் மருத்துவர்களின் அவசரத் தேவையில் பிரதமர் வலியுறுத்தினார்.
மருத்துவர்களின் பற்றாக்குறையை ஓரளவு தீர்க்க ஒப்பந்த நிலையில் உள்ளவர்கள் உட்பட 4,352 புதிய மருத்துவர்கள் இந்த ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள் என்பதை அன்வார் உறுதிப்படுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
July 23, 2025, 5:05 pm