
செய்திகள் மலேசியா
இந்திய இளைஞர்கள் பல முயற்சிக்கு மத்தியில் தொடங்கும் வர்த்தகத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: கவிமாறன்
காஜாங்:
இந்திய இளைஞர்கள் பல முயற்சிக்கு மத்தியில் தொடங்கும் வர்த்தகத்திற்கு நமது மக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் நிர்வாக உறுப்பினர் கவிமாறன் இதனை வலியுறுத்தினார்.
செமினி, காஜாங், பாங்கி, செராஸ், நீலாய், பாஜம் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லா வசதிகளையும் கொண்ட சிறந்த சொகுசான மண்டபமான கிளப் 360, செத்திய எகோ பார்க் செமினி எனும் இடத்தில் மிக சிறப்பாக திறப்பு விழா கண்டது.
இந்த மண்டபத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.
மேலும் இங்கே திருமணம், திருமண விருந்து, பொது நிகழ்ச்சிகள், பிறந்தநாள், கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
இந்த மண்டபம் ஃபார்ஸ் இவெண்ட்ஸ் ஆனந்த் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருமணத்துக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் இங்கே பெறுவதோடு கார்டன் வசதியும் உள்மண்டபம் வசதியும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கவிமாறன் கூறினார். தொடர்புக்கு 017-342 0441.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 11:23 am
10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்திவைப்பால் 10 லட்சம் பேர் பயனடைவர்: அலெக்சண்டர் நந்தா
July 24, 2025, 10:49 am
100 ரிங்கிட் சிறிய உதவித் தொகையல்ல; அரசாங்கத்தின் முயற்சிக்குக் குறை கூற : பிரதமர் அன்வார்
July 24, 2025, 10:12 am
பத்து பூத்தே விவகாரம் : மகாதீரின் மறுபதிலுக்குக் கருத்துக் கூற பிரதமர் அன்வார் மறுப்பு
July 24, 2025, 7:10 am