
செய்திகள் மலேசியா
கிள்ளான் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்
கிள்ளான்:
கிள்ளான் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தை தொடர்ந்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று மாலை கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது
இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக நோயாளிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் எந்தவித உயிரிழப்புகளோ அல்லது கடுமையான சேதமோ ஏற்படவில்லை.
சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சிவப்பு மண்டல வார்டில் ஒரு சாக்கெட் சுவிட்சில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm