நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளைய அறிவிப்பு மக்களுக்கு நன்மையளிக்கும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மக்களுக்கான நாளைய அறிவிப்பு மடானி அரசாங்கத்தின் மக்கள் மீதான அக்கறையின் அடையாளமாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கையிலும் மக்கள் எப்போதும் வலுவாக ஒன்றுபட்டு செயல்பட்டதே இதற்குக் காரணம் என்று பிரதமர் கூறினார்.

இந்த அறிவிப்பு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நன்மைகளைத் தரும்.

மேலும், இந்த அறிவிப்பு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன் என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset