செய்திகள் மலேசியா
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
கோலாலம்பூர்:
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள் வலம்வருவதாக தெரிய வந்துள்ளது.
வெறும் 2 ரிங்கிட் விலையில் அந்தப் போலி 100 ரிங்கிட் நோட்டுகள் இணைய விற்பனைத் தளங்களில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உண்மையான நோட்டுகளில் உள்ள அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் போலி நோட்டுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அது ஒரு கலைப்படைப்பு, பார்ப்பதற்கு உண்மை போல் தோன்றுகிறது என்று வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
போலி நோட்டுகள் எங்கே அச்சடிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 8:14 pm
புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்
June 26, 2026, 4:28 pm
தங்கம் மீண்டும் 600 ரிங்கிட்டை எட்டுமா?: புதிய பொருளாதார ஊக்கிக்காக காத்திருக்கும் சந்தை
June 26, 2026, 3:34 pm
ஜோகூர் மாநில தேர்தல் வேட்புமனுத் தினத்திற்காக முக்கிய சாலைகளை காவல்துறை மூடுகிறது
June 26, 2026, 3:16 pm
