நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘Turun Anwar’ பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ளுங்கள்: முஹம்மத் உசுஃப் ஜான்

கோலாலம்பூர்:

அடுத்த வாரம் தலைநகரில் நடைபெறவுள்ள  ‘Turun Anwar’ பேரணியை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோலாலம்பூர் காவல்துறை இடைக்காலத் தலைவர் முஹம்மத் உசுஃப் ஜான் முஹம்மத் கேட்டுக் கொண்டுள்ளார். 

பேரணியில் கலந்து கொள்ளபவர்கள் கோபத்துடனும் மற்றவர்களுக்கு அசாதாரணச் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் 

பேரணியில் பதாகைகள் போன்றவற்றை எரிப்பதைப் பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

ஜூலை 26-ஆம் தேதி தேசியக் கூட்டணி தலைமையில் ‘Turun Anwar’ பேரணி  நடைபெறவுள்ளது.

பேரணி நடைபெறும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset