நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நிக் நிக் அடம்ஸை நியமிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் உகந்த பரிசீலனைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் நிச்சயமாக நிக்கின் நியமனம் குறித்து பரிசீலிக்கும்.

எந்த ஒரு முடிவும் மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நல்லுறவைப் பாதிக்காத வண்ணம் இருக்கும் என்று  சுராவ் இஸ்திக்லாலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகபன்வார் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset