நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் காவல்துறை இடைக்காலத் தலைவராக Datuk Mohamed Usuf Jan நியமனம்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் காவல்துறை இடைக்காலத் தலைவராக Datuk Mohamed Usuf Jan நியமிக்கப்பட்டுள்ளார். 

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (CCID) இயக்குநராகப் பதவி உயர்வு பெற்ற டத்தோ ருஸ்டி முஹம்மத் இசாவிடமிருந்து அவர் இப்பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். 

இன்று காலை கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கத் துறை இயக்குநர் டத்தோ ஹம்சா அகமது கலந்து கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset