
செய்திகள் மலேசியா
உள்ளூர் அன்னாசிப்பழங்களுக்கு நியூசிலாந்தில் அதிக வரவேற்பு: ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
உள்ளூர் அன்னாசிப்பழங்களுக்கு நியூசிலாந்தில் அதிக வரவேற்பு கிடைப்பதால் அந்நாட்டு அரசு அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாம், அன்னாசி பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களும் நியூசிலாந்து மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.
இதனால் சர்வதேச சந்தைக்கு அன்னாசி பழங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும், நாட்டின் தற்போதைய அன்னாசி ஏற்றுமதி திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை ஜாஹித் ஒப்புக் கொண்டார்.
அன்னாசி பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜாஹித் கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm