நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: பிரதமர் அன்வார் கண்டனம்

கோலாலம்பூர்:

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த வான்வழி தக்குதலில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், இந்தத் தாக்குதல் இஸ்ரேல், சிரியா இடையிலான 1974 பிரிவுஉடன்படிக்கையும், சர்வதேச சட்டங்களையும் வெளிப்படையாக மீறுவதாகவும் பிரதமர் அன்வார் சாடியுள்ளார்.

சிரியா பல ஆண்டுகளாக துயரங்களை அனுபவித்து வருகிறது. 

அந்நாட்டு மக்களுக்கு சுமுகமான வாழ்க்கையும் அமைதியும் தேவை என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். 

இக்காலக்கட்டத்தில் சிரியாவிற்கு மலேசியா எப்போதும் துணை நிற்பதோடும் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்படும் என்றும் பிரதமர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset