நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லிவர்பூலை விட்டு வெளியேறும் முடிவில் லூயிஸ் டியாஸ்

லண்டன் -
இந்த சீசனில் கிளப்பை விட்டு வெளியேறும் தனது விருப்பத்தை லூயிஸ்  டியாஸ் லிவர்பூலுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு அதிகாரப்பூர்வ சலுகையை வழங்கிய முதல் கிளப் பாயர்ன் முனிச் ஆகும்.

அவரை பண்டேஸ் லீகா சாம்பியனான அக்கிளப் 58.6 மில்லியன் பவுண்டுகள் விலைக்கு வாங்க முடிவு செய்தது.

ஆனால் அது உடனடியாக லிவர்பூல் அணியால் நிராகரிக்கப்பட்டது.

லிவர்பூல் டயஸை சுமார் 86 மில்லியன் பவுண்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கத் தயாராக உள்ளது.

மேலும் தற்போது 28 வயதான அவரை விற்க விரும்பவில்லை. அவருக்கு இன்னும் 2027 வரை ஒப்பந்தம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset