நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருனை சுல்தான் பிறந்தநாள்: பிரதமர் அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர்:

புருனை சுல்தான் ஹசனல் போல்கியாவின் 79-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து புருனையை சிறப்பாக வழிநடத்த இறைவனைப் பிராத்திப்பதாகப் பிரதமர் அன்வார் தனது வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், புருனை - மலேசியா இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெறும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset