நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவில் மக்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசியர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்றாலும் “Akan datang”, “Suatu penghargaan luar biasa untuk rakyat Malaysia” என்ற வார்த்தைகளைக் கொண்ட ஒரு நீல நிறத்திலான அறிவிப்பு படத்தைப் பிரதமர் அன்வார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், அந்தப் படத்தில் “Bersama Malaysiaku” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. 

பிரதமர் அன்வார் படத்துடன் “Nantikan" (காத்திருங்கள்) என்றும் குறிப்பிட்டுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset