நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்

கவுஹாட்டி:

அசாமின் ஐக்கிய சுதந்திர முன்னணி (உல்பா-ஐ) மீது டிரோன் தாக்குதல் மியான்மரில் நாங்கள் நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உல்பா-ஐ அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. .

இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை என்று ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset