செய்திகள் விளையாட்டு
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
பில்பாவ்:
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான ஐரோப்பா லீக் போட்டியின் போது அட்லாட்டிகோ பில்பாவ் வீரர் யெரே அல்வாரேஸிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் தோல்வி கண்டதால் அல்வாரெஸ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான அல்வாரேஸ், தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமென்றே எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனெனில் அது அலோபீசியா சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் எடுத்துக்கொண்ட முடி உதிர்தல் மருந்தில் இருந்தது என்று விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
