நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்

கோலாலம்பூர்:

நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் பல தற்போதைய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

குறிப்பாக வரிகள், ரோன் 95 பெட்ரோல் மானியங்கள் பற்றிய வதந்திகள், நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற  உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.

மேலும் பல விஷயங்களை நான் அவர்களிடம் தெளிவுபடுத்துவேன் என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset