நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 சுதந்திர தினத்தை காண 100,000 பேர் டத்தாரான் புத்ராஜெயாவில் திரண்டுள்ளனர்

புத்ராஜெயா:

2025 சுதந்திர தினத்தை காண கிட்டத்தட்ட 100,000 பேர் டத்தாரான் புத்ராஜெயாவில் திரண்டுள்ளனர்.

நாட்டில் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த கொண்ட்டாட்டத்தை காண நேற்று இரவு முதல் மக்கள் டத்தாரான் புத்ராஜெயாவில் கூட தொடங்கினர்.

தற்போது டத்தாடான் புத்ராஜெயாவில் கிட்டத்தட்ட 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

2025 தேசிய தின கொண்டாட்டம் முழு வண்ண மையத்தில் நடைபெறுகிறது.

இது மக்களின் நாட்டுப் பற்று உணர்வை பிரதிபலிக்கிறது.

மேலும் மக்களின் இந்த நாட்டுப் பற்று ஒருபோதும் மங்காதது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset