நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 ஆம் ஆண்டின் தேசிய தின கொண்டாட்டம்; மிகச் சிறந்த கொண்டாட்டமாகும்: பிரதமர்

புத்ராஜெயா:

2025 ஆம் ஆண்டின் தேசிய தின கொண்டாட்டம் மிகச் சிறந்த கொண்டாட்டமாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டின் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்த வந்த பார்வையாளர்களை பிரதமர் வாழ்த்தினார்.

மேலும் 2025 ஆம் ஆண்டின் தேசிய தின ஏற்பாட்டை மிகச் சிறந்ததாக அவர் விவரித்தார்.

முன்னதாக காலை 10.00 மணியளவில் கொண்டாட்ட நிகழ்வு முடிவடைந்த பிறகு பிரதமர் அன்வார், துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித், டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோருடன் பார்வையாளர்களுடன் சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset