நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் நாளை பிரதமர் அன்வார் சந்திப்பு 

கோலாலம்பூர்:

நாளை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவைத் தாம் சந்திக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துடன் (AMM) இணைந்து நடைபெறும் அமெரிக்காவுடனான ஆசியான் பிந்தைய அமைச்சக மாநாட்டைத் தொடர்ந்து இநதச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

ரூபியோவின் வருகை குறித்து கருத்து கேட்ட போது, ​​"நான் நாளை அவரைச் சந்திக்கிறேன்" என்று அன்வார் சுருக்கமாகச் சொன்னார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset