நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்கான வரி ஏன் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டது என்பதை டிரம்பிடம் தான் கேட்க வேண்டும்: தெங்கு ஸப்ருல்

கோலாலம்பூர்:

மலேசியாவிற்கான வரி ஏன் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டது என்பதை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தான் கேட்க வேண்டும்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அப்துல் ஹஜிஸ் இதனை கூறினார்.

மலேசிய ஏற்றுமதிகள் மீதான வரிகளை உயர்த்துவதற்கான தனது நடவடிக்கையை விளக்க மலேசியா அமெரிக்க அதிபரிடம் விட்டு விடுகிறது.

மலேசியா மீது விதிக்கப்பட்ட வரிகளை 25 சதவீதம் அதிகரிக்கும் முடிவு டிரம்பால் எடுக்கப்பட்டது.  பேச்சுவார்த்தை மூலம் அல்ல.

எனவே, கட்டண உயர்வு குறித்து மலேசியா அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கு ஒரு கேள்வியை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக இதற்கான பதில் என்னிடம் இல்லை. அமெரிக்க அதிபரிடம் தான் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset