
செய்திகள் மலேசியா
மதுபான ஏலத்தில் நடந்த கூச்சல் குழப்பம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பில்லை: சட்டமன்ற உறுப்பினர்
பெக்கான் நன்னாஸ்:
மதுபான ஏலத்தில் நடந்த கூச்சல் குழப்பத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லை.
பெக்கான் நானாஸ் சட்டமன்ற உறுப்பினர் டான் எங் மெங் இதனை உறுதிப்படுத்தினார்.
ஒரு ஆலயத்திற்கு நிதி திரட்டும் நோக்கி பள்ளி மண்டபத்தில் இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மதுபானம் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தால் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இச்சம்பவத்திற்கும் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களும் சம்பந்தப்படவுல்லை. இதை நான் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்.
மேலும் குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்கான பலர் கைது செய்யப்பட்டனர்.
சீன கிராமத்தில் உள்ள பல சீனப் பள்ளிகள் பல்வேறு செயல்பாடுகளுக்காக தங்கள் மண்டபங்களை வாடகைக்கு வழங்குவது வழக்கம்.
இது பள்ளியின் அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm