நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான மசோதாவை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது

பெட்டாலிங் ஜெயா:

சரவாக் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 99-ஆக உயர்த்துவதற்கான மசோதாவை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது.

மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து  வருகிறது.

அவர்களுக்கான தேவைகள் பூர்த்து செய்வதை கருத்தில் கொண்டு  சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்துள்ளதாக சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல்,கலைத்துறை அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறினார்.

நேற்று, சரவாக் சட்டமன்ற சபாநாயகர் அஸ்ஃபியா அவாங் நாசர், இந்த மசோதாவின் மூன்று வாசிப்புகளும் ஒரே நாளில் நடைபெறும் என்று கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset