செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
புளோரிடா:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.
லிங்கன் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் பால்மிராஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பால்மிராஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை கோல் பால்மர், எதிரணி ஆட்டக்காரர் ஒருவர் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
