நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி

சென்னை:

திரை நடிகர் கிங்காங் தம்முடைய மகளாரின் திருமணத்துக்கான அழைப்பிதழை திரையுலக பிரபலங்களுக்கு கடந்த ஒரு வாரமாக அளித்து வருகின்றார். அந்தச் சந்திப்புகளின் படங்களையும் பகிர்ந்து வருகின்றார். 

இவ்வாறு அவர் விஜய் சேதுபதி அவர்களைச் சந்தித்த போது எடுத்த படம்தான் இது. 

கிங்காங் உயரத்திற்கு தன்னைத் தாழ்த்தி முட்டி போட்டு பத்திரிகையை புன்முறுவலோடு பெற்றுக் கொண்டார்.

படம்: Sundaram Chinnusamy தோழர் சுந்தரம் சின்னுசாமி.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset