
செய்திகள் மலேசியா
அம்னோ பொது பேரவை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்:
இவ்வாண்டுக்கான அம்னோ பொது பேரவை நவம்பர் மாதம் ஒத்திவைப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
முன்னதாக இக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
சபா மாநிலத் தேர்தல் பணிகளால் பொது கூட்டம் நவம்பர் 26 முதல் 29 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானம் நேற்று இரவு கோலாலம்பூரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மெனாரா டத்தோ ஓன்னில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டுக்கன அம்னோ பொது கூட்டம் ஆகஸ்ட் 20 முதல் 23 வரை நடத்தப்படும் அம்னோ உச்சமன்றம் தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm