நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ஆசியானுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

மலேசியாவின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ஆசியான் வட்டார நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக  இருக்க வேண்டும்.

துணைப் பிரதமரும் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சரான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஆசியான் கிராமப்புற மேம்பாட்டுக்கான பெருந்திட்டம் குறித்த பல பங்குதாரர் உரையாடல் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் அமைச்சு இத்திட்டங்களை  ​​வட்டார மட்டத்திற்கு உயர்த்தும்.

கூடுதலாக மலேசியா பெண்கள் இலக்கவியல் குறித்த ஆசியான் சிறப்பு மன்றமும் ஏற்பாடு செய்யப்படும்.

இந்த தளத்தை நமது சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தவும், மலேசியாவின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் வட்டார விருப்பமாகவும் குறிப்பாகவும் மாற்ற ஒரு தளமாக மாற்றவும் மலேசியா ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்

கிராமப்புற, வட்டார  மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset