நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம்: ஜூலை 4ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் 

சென்னை: 

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது தக் லைஃப் திரைப்படம் 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஒடிடி ரிலீஸ் தொடர்பாக இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, தக் லைஃப் திரைப்படம் எதிர்வரும் ஜூலை 4ஆம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகவுள்ளது. 

தக் லைஃப் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருதால் திட்டமிட்ட தேதி முன்னரே ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset