
செய்திகள் கலைகள்
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
சென்னை:
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா உலகமும் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் கிருஷ்ணாவைக் காவல்துறை விசாரித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்டது.
அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am