நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி

நியூயார்க்:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர்  வெற்றி பெற்றனர்.

பேங்க் ஆப் அமெரிக்கா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் பாச்சுகா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பாச்சுகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ஜூட் பெல்லிங்ஹாம், அர்டா குலர், ஃபெடரிகோ வால்வெர்டே ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் வைடாட் ஏசி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வைடாட் ஏசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset