
செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் தோல்வி
கரோலினா:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் அணியினர் தோல்வி கண்டனர்.
பேங்க் ஆப் அமெரிக்கா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயன்ர் முனிச் அணியினர் பென்பிகா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியிடம் தோல்வி கண்டனர்.
பென்பிகா அணியின் வெற்றி கோலை ஆண்ட்ரியாஸ் ஷ்ஜெல்டெரப் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் போகா ஜூனியர்ஸ் அணியினர் ஆக்லண்ட் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போகா ஜூனியர்ஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஆக்லண்ட் சிட்டி அணியுடன் சமநிலை கண்டனர்.
பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 27, 2025, 11:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
June 25, 2025, 9:35 am
5 சதங்கள் அடித்தும் தோல்வி: 148 வருட டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான சாதனை
June 25, 2025, 9:06 am
மெஸ்ஸியை அரங்கில் பார்த்ததும் எனது கால்கள் நடுங்கின: எஸ்டெவாவோ
June 24, 2025, 12:33 pm
இடைநீக்கம் முடிந்ததும் புதிய கிளப்பை தேர்வு செய்ய போக்பா முடிவு
June 24, 2025, 12:30 pm