
செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
புளோரிடா:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
கேம்பிங் வோர்ல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ஜூவாந்தஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் ஜூவாந்தஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை ஜெர்மி டோகு, பியர் கலுலு, எர்லிங் ஹாலண்ட், பில் ஃபோடன், சவின்ஹோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அய்ன் அணியினர் வைடாட் ஏசி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் அய்ன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வைடாட் ஏசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 25, 2025, 9:35 am
5 சதங்கள் அடித்தும் தோல்வி: 148 வருட டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான சாதனை
June 25, 2025, 9:06 am
மெஸ்ஸியை அரங்கில் பார்த்ததும் எனது கால்கள் நடுங்கின: எஸ்டெவாவோ
June 25, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் தோல்வி
June 24, 2025, 12:33 pm
இடைநீக்கம் முடிந்ததும் புதிய கிளப்பை தேர்வு செய்ய போக்பா முடிவு
June 24, 2025, 12:30 pm