செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி தோல்வி
நியூயார்க்:
பிபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் தோல்வி கண்டனர்.
லிங்கன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் பிளாமென்கோ அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் பிளாமென்கோ அணியிடம் தோல்வி கண்டனர்.
பிளாமென்கோ அணியின் வெற்றி கோல்களை புருனோ ஹென்ரிக், டேனிலோ, வாலஸ் யான் ஆகியோர் அடித்தனர்.
பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் செல்சி அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் பென்பிகா அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
April 17, 2026, 5:29 pm
ஷெரீன், உமர் சிங்கப்பூரில் தங்கம் வென்றனர்
April 17, 2026, 11:36 am
