நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் DNAA சட்டத்துறை விவகாரம்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு இன்று வழங்கப்பட்ட விடுதலையின்றி ( DNAA) விடுவிப்பு  சட்டத்துறை விவகாரம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

நஜிப்பின் DNAA விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு இது சட்டத்துறை உரிமை.

இது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்று பிரதமர் அன்வார் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த முடிவு சட்டத்துறை அலுவலகத்தால் எடுக்கப்பட்டதையும் பிரதமர் மீண்டும் சுட்டிக் காட்டினார், 

முன்னதாக, SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று விடுதலையின்றி விடுவிக்கப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset