நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது

ஷாஆலம்:

ஷாஆலம் கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் டோல் சாவடியின் பல பாதைகள் இன்று காலை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முகநூல்  பதிவில், டோல் சாவடியின் மூன்று பாதைகள் மூடப்பட்டன.

இந்த சம்பவம் காலை 8.19 மணியளவில் நடந்ததது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு லேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset