
செய்திகள் மலேசியா
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை.
துணைப் பிரதமர் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை உறுதிப்படுத்தினார்.
செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் அம்னோவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த விஷயம் இல்லை.
ஹிஷாமுடின் பற்றி எந்த விவாதமும் இல்லை. இந்த விஷயம் அவ்வளவு முக்கியமல்ல என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:13 am
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
July 2, 2025, 10:02 am
ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
July 2, 2025, 9:57 am
சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு
July 1, 2025, 11:33 pm