
செய்திகள் மலேசியா
இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மலேசியருக்கு உடனடியாக உதவ வேண்டும்: தூதரகத்திற்கு பிரதமர் உத்தரவு
ரோம்:
கடப்பிதழ் திருடப்பட்டதால் மிலானில் சிக்கித் தவிக்கும் மலேசியரான தலிலா ஜைடிக்கு உதவ இத்தாலியில் உள்ள மலேசிய தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ டத்தோச்ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டது.
மிலானில் இருந்தபோது தனது கடப்பிதழ் திருடப்பட்டதால் அதை இழந்ததைத் தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்க உதவி கேட்ட @daalilaz எனப்படும் எக்ஸ் பயன்பாட்டில் உள்ள பயனருக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm
தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன; ஆனால் ஆழமாக இல்லை: ஃபஹ்மி
July 2, 2025, 4:45 pm
அம்பலட் திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: ஹம்சா ஜைனுடின்
July 2, 2025, 12:56 pm
போர்னியோ டிவி அறிமுகம்: சபா மாநிலத்தின் கதைகளை அனைத்துலக அளவில் எடுத்துரைக்கும்
July 2, 2025, 11:54 am
லஹாட் டத்துவில் டிரெய்லர் விபத்து: மூவர் பலி
July 2, 2025, 11:53 am
அறிவாற்றல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 25-ஆவது இடம்
July 2, 2025, 11:41 am