நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத்திய கிழக்கு நாடுகளில் விமான நிலையங்கள் மூடல்

துபாய்: 

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

ஈரான், இராக் உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
ஏராளமான விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது அல்லது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset