நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு

நியூயார்க்:

மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தினார்.

அந்தப் பணிகளை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், அமெரிக்காவின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்தும் இந்தியாவில் இருந்து பணியாளர்களை நியமித்தும் அயர்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்தும் வருகின்றன. இது தடுக்கப்படும்.

கடந்த 2024ம் ஆண்டில் எச்1பி விசாவில் அனுமதிக்கப்பட்ட பயணியாளர்களில்  74 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset