
செய்திகள் இந்தியா
ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
டோரோண்டோ:
ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51-ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஜி7 மாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: அமைச்சர்
June 25, 2025, 11:56 am
மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு
June 23, 2025, 8:14 pm