
செய்திகள் இந்தியா
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
புது டெல்லி:
மனைவியை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக Black cat படை வீரர் ஒருவர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாக உச்சநீதிமன்றத்தில் கூறி தப்பிக்க முயன்றார்.
அவருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் எந்தவித சட்ட பாதுகாப்பும் கிடையாது.
திருமணமான 2 வருடங்களில் தனது மனைவி உயிரிழந்ததையடுத்து, கமாண்டோவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கமாண்டே வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் முன் ஆஜரான கமாண்டோவின் வழக்குரைஞர், 20 வருடங்களாக அவர் கமாண்டோவாக உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டையும் தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கமாண்டோ தனது வலிமையை படையில்தான் காண்பிக்க வேண்டும். வீட்டில் காண்பிக்க அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று கூறி சரணடைய 2 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm