
செய்திகள் இந்தியா
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
புது டெல்லி:
அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.
ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒன்று ஜூன் 13ம் தேதி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தும், மற்றொன்று ஜூன் 16ம் தேதி இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டது.
இவை ஜூன் 24ம் தேதி தில்லிக்கு கொண்டுவரப்பட்டன.
முன்புற கருப்புப் பெட்டியில் இருந்து விபத்து பாதுகாப்பு தொகுப்பு பிரித்தெடுக்கப்பட்டு, தகவல் சேமிப்பு தொகுப்பில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது.
விமான அறை குரல் பதிவுக் கருவி மற்றும் விமானத் தரவு பதிவுக் கருவி தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm