
செய்திகள் உலகம்
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
செயின்ட் பால்:
அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் அவரின் கணவரையும் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவரைக் காவல்துறை தேடிவருகிறது.
சந்தேக நபர் 57 வயது வான்ஸ் லூதர் பெல்தர் (Vance Luther Boelter) என்று காவல்துறை அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ளனர்.
மெலிசா (Melissa), மார்க் ஹொர்ட்மன் (Mark Hortman) தம்பதியை ஆடவர் அவர்களது வீட்டில் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று நம்புவதாய் அதிகாரிகள் கூறினர்.
ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஹொஃப்மனும் (John Hoffman) அருகிலிருந்த வட்டாரத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதாரம் : Reuters
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm