
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
போஸ்டன்:
அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து புறப்பட்ட சிறிய ரக JetBlue விமானம் Boston's Logan விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விமானம் கட்டுப்பாட்டை விமானம் இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் ஓடியது.
இதனையடுத்து அந்த விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் ஓடி நின்ற விமானத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm
போயிங் நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm