நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து  சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது

பாரிஸ்:

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளைக் கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் காணொலியைப் பகிர்ந்துள்ளது

இந்தப் புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset